ADDED : செப் 17, 2025 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை, : வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி உறியடி திருவிழா நடந்தது. சன்னதியில் இருந்து புறப்பட்ட பெருமாள் 4 ரத வீதிகள் வழியே நகரை வலம் வந்தார்.
தேரடி மைதானத்தில் உறியடி திருவிழாவும், வழக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது. ஏற்பாட்டினை சவுந்தரராஜ பெருமாள் கோயில் சீர்பாதம் குழுவினர், காளியம்மன் கோயில் சேவார்த்திகள் செய்திருந்தனர்.