sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இடியும் நிலையில் வி.ஏ. ஓ.,அலுவலகம்

/

இடியும் நிலையில் வி.ஏ. ஓ.,அலுவலகம்

இடியும் நிலையில் வி.ஏ. ஓ.,அலுவலகம்

இடியும் நிலையில் வி.ஏ. ஓ.,அலுவலகம்


ADDED : அக் 07, 2024 05:50 AM

Google News

ADDED : அக் 07, 2024 05:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாண்டிக்குடி: தாண்டிக்குடி பூலத்துாரில் வி.ஏ.ஓ., அலுவலகம் சேதமடைந்து விபத்து அபாய நிலையில் செயல்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன் வி.ஏ.ஒ , அலுவலகம் கட்டமைக்கப்பட்டது.

தற்போது கூரை சேதமடைந்தும், சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. மழை நீர் உட்புகுந்து அலுவலக கோப்புகளை பாதுகாக்க முடியாத நிலை, புதர் மண்டி விஷ , பூச்சிகள் நடமாட்டத்துடன் அலுவலகம் செயல்படுகிறது. நாள்தோறும் பொதுமக்கள் வருவாய் துறை சம்பந்தமான விவரங்களுக்கு வருகை தரும் நிலையில் அச்சுறுத்தலாக உள்ளது. சேதமடைந்த கட்டடத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us