ADDED : ஜன 22, 2025 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்ககம் சார்பில் வைகை இலக்கியத் திருவிழா- ஜன.23,24 ல் நடக்கிறது.
பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லுாரியில் நடக்கும் விழாவை அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி தொடங்கி வைக்கின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவர்களின் புகைப்படம்,ஓவிய கண்காட்சி, இலக்கிய சொற்பொழிவுகள், கலந்துரையாடல் இடம்பெற உள்ளன. இதோடு வினாடி வினா போட்டிகள், கலைநிகழ்ச்சிகளும் நடக்கின்றன. ஜன. 24ம் தேதி மாலை பரிசு வழங்கப்படுகிறது.