நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : கொடைக்கானல் பிரகாசபுரம் பகுதியில் வீடுகளை சேதப்படுத்தவர்களை கண்டித்து வி.சி.க., நகரச் செயலாளர் இன்பராஜ் தலைமையில் பொதுமக்கள் செண்பகனுாரில் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
இவர்களை கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர்.