UPDATED : நவ 12, 2026 09:47 PM
ADDED : நவ 12, 2026 09:44 PM
அ நிறம் | அளவு
நிலக்கோட்டை: வத்தலக்குண்டு பேரூராட்சி பெத்தானியாபுரம் கிறிஸ்தவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கல்லறைத் தோட்டம் அமைக்க வலியுறுத்தி நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வி.சி.க., மகளிர் அணி மாவட்ட செயலாளர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தமிழரசன், பொருளாளர் பாக்யராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முருகன், போதுராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
