/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வேம்பார்பட்டி ஊராட்சி தலைவர் இல்ல திருமண விழா
/
வேம்பார்பட்டி ஊராட்சி தலைவர் இல்ல திருமண விழா
ADDED : நவ 22, 2024 05:01 AM

கோபால்பட்டி: கோபால்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் வேம்பார்பட்டி ஊராட்சித் தலைவரும், ராஜலட்சுமி மெடிக்கல் உரிமையாளருமான கந்தசாமி இல்ல திருமண விழா நடந்தது.
மணமக்கள் கோபி ஹரி, தேவி ரமணியை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், தி.மு.க., மாவட்ட பொருளாளர் க.விஜயன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜன், மோகன், சாணார்பட்டி ஒன்றிய குழு தலைவர் பழனியம்மாள் சுந்தர்ராஜன், துணைத் தலைவர் ராமதாஸ், கன்னியாபுரம் தி.மு.க., நிர்வாகி அரவிந்த் குமார், ஊராட்சி தலைவர்கள் கவிதா தர்மராஜன், தேவி ராஜா சீனிவாசன், கார்த்தியை சாமி, முத்துலட்சுமி சத்யராஜ், விஜயா வீராசாமி, சுரேஷ், வெங்கடேசன் வாழ்த்தினர்.