
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகள் ஆசிரியர்கள் முன்னிலையில் முதல்முறையாக நெல்லின் மேல் எழுதினர். பள்ளி முதன்மை முதல்வர் சந்திர சேகரன் பரிசுகளை வழங்கினார்.
பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் ஞானப்பிரியதர்ஷினி, வித்யா, மணிமேகலை, பிரபா, பத்மநாபன், ராஜசுலோக்சனா,பிரசாத் சக்கரவர்த்தி, கார்த்திக், மேலாளர் பிரபாகரன் கலந்து கொண்டணர்.