/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விஜயகாந்த் நினைவு நாள் அனுசரிப்பு
/
விஜயகாந்த் நினைவு நாள் அனுசரிப்பு
ADDED : டிச 29, 2025 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா முன்பு தே.மு.தி.க., சார்பில் மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நினைவுநாள் அனுசரிக்கபட்டது.
ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். பொருளாளர் வடிவேல், இளைஞர் அணி சேகர், தொகுதி பொறுப்பாளர் பூமிராஜ் முன்னிலை வகித்தனர். உருவபடத்திற்கு மாலைகள் அணிவிக்கபட்டு மலர்தூவி மரியாதை செலுத்தபட்டது. நகர செயலாளர் பரமராஜ், பொருளாளர் நாகூர்கனி கலந்து கொண்டனர்.

