ADDED : ஜூன் 28, 2025 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்த  கண்காணிப்புக்குழு கூட்டம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்தது.
குழு உறுப்பினர் கோவிந்தராஜ்  மனு அளித்தார்.

