ADDED : நவ 21, 2024 05:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநியில் வ.உ.சி., சேவாதளம் சார்பில் வ.உ.சி ., நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
சித்தநாதன் சன்ஸ் விபூதி ஸ்டோர்ஸ் செந்தில் தலைமை வகித்தார். ரத்ததானம் ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சரவணப் பொய்கை கந்த விலாஸ் உரிமையாளர் பாஸ்கரன், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்டத் தலைவர் ஜேபி சரவணன், உபயோகிப்பாளர் சங்க தலைவர் நாகேஸ்வரன், நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, சோழிய வேளாளர் சங்க பொருளாளர் செல்லப்பாண்டி, வ.உ.சி., தலைமை மன்ற சுந்தர், சுராங்கனி கணேசன், ஆயக்குடி சிவலிங்கம், பாலசுப்பிரமணி கலந்து கொண்டனர்.

