நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : பி.என்.ஐ.திண்டுக்கல் ஆரா நிறுவனம் , தொடர் சேப்டர்கள் இணைந்து திண்டுக்கல் மாநகரில் ரூ.150 கோடி வரை வணிகம் நடந்தது.
இதற்கான பாராட்டு விழா ,உறுப்பினர்களுக்கான இறகு பந்து போட்டிகள் நடந்தது.
இறுதி போட்டியில் மயில்வாகனன் மணிகண்டன் அணி முதலிடம், லோகோஷ், ஜித்தேஷ் அனி இரண்டாமிடம், பாஸ்கரன் சந்திரசேகர் அணி மூன்றாமிடம், தீரஜ் அஸ்வின்குமார் அணி நான்காமிடும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பி.என்.ஐ. நிர்வாக இயக்குநர் ஜெகன் பழனிச்சாமி,சி.இ.ஓ., அனிதா பரிசு வழங்கினர். குமரன் டென்டல் கிளினிக் சுதர்ஸன்,பி.என்.ஐ., நிறுவன உறுப்பினர்கள் சண்முகம், சங்கரலிங்கம் பங்கேற்றனர்.