ADDED : நவ 15, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் எஸ்.எஸ்.எம். பொறியியல் தொழிற்நுட்பக் கல்லுாரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்தது.
வாக்காளர் உறுதிமொழியை கலெக்டர் வாசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.