ADDED : நவ 02, 2025 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநியில் சிறப்பு வாக்காளர் திருத்தம் பணிகள் துவங்க உள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் சார்பில் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம்
கொடைக்கானல் ஆர்.டி.ஓ., திருநாவுக்கரசு தலைமையில் திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நடை பெற்றது.
அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
தாசில்தார் பிரசன்னா, துணை தாசில்தார் மைதிலி பங்கேற்றனர்.

