/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வாக்காளர் திருத்த பணி தொடங்கியது
/
வாக்காளர் திருத்த பணி தொடங்கியது
ADDED : நவ 05, 2025 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம் -2026 நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிகளில் உள்ள 2124 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி அலுவலர்கள் ஆகியோர்களால் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கெடுப்பு படிவம் வாக்காளர் வீடுகளுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது. இதை தேர்தல் அலுவலர் கலெக்டர் சரணவன் தொடங்கி வைத்தார்.
இப்பணியில் அலுவலர்களுடன் அரசு சார்ந்த தன்னார்வலர்கள் , தேர்தல் பிரிவு அனைத்து பணியாளர்களும் ஈடுபடுகின்றனர்.

