ADDED : பிப் 28, 2024 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை : டி.கூடலுார் வ.உ.சி., உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.பள்ளி தாளாளர் சிங்காரம் தலைமை வகித்தார்.
பள்ளி குழு தலைவர் ரத்தினம் பங்கேற்றார். தலைமை ஆசிரியர் அசோகன் ஆண்டறிக்கை வாசித்தார். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. சந்துரு, அண்ணாதுரை, வைரப் பெருமாள் பங்கேற்றனர்.

