/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நீர் மோர் பந்தல்; அமைச்சர் திறப்பு
/
நீர் மோர் பந்தல்; அமைச்சர் திறப்பு
ADDED : ஏப் 13, 2025 04:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் நகராட்சி தும்மிச்சம்பட்டி பிரிவு , சத்யா நகர் , காந்தி நகர் பகுதிகளில் நகர் தி.மு.க., சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்.
பொதுமக்களுக்கு ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள் இளநீர், நீர்மோர் ஆகியவற்றை வழங்கினார். மாவட்ட அவைத் தலைவர் மோகன், நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், நகராட்சி தலைவர் திருமலைசாமி, கவுன்சிலர்கள் அழகேஸ்வரி, கிருஷ்ணமூர்த்தி, சாந்தி, ரமேஷ், செல்வராஜ் கலந்து கொண்டனர்.