ADDED : ஏப் 20, 2025 04:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : வடமதுரையில் நகர தி.மு.க.,சார்பில் செயலாளர் மெடிக்கல் கணேசன் தலைமையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
காந்திராஜன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். பழங்களும் வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் சுப்பையன், பொறுப்பாளர் பாண்டி, பேரூராட்சி தலைவர்கள் நிருபாராணிகணேசன், கருப்பன், தி.மு.க., அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் முரளிராஜன், துணை செயலாளர்கள் வீரமணி, அழகுமலை, தேன்மொழி, கவுன்சிலர்கள் கார்த்திகேயன், விஜயா, வேல்முருகன், மகேஸ்வரி, சவுந்தரராஜன், சசிக்குமார் பங்கேற்றனர்.