/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தி.மு.க., அவைத்தலைவர் இல்ல திருமண விழா
/
தி.மு.க., அவைத்தலைவர் இல்ல திருமண விழா
ADDED : செப் 05, 2025 02:33 AM

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் பத்திர எழுத்தரும் தி.மு.க., நகர அவை தலைவரும், பழநி அமோகா ஓட்டல் உரிமையாளரான வி.ஜி.சோமசுந்தரம் - ஜி.புவனேஸ்வரி மகனான அமோகா குரூப்ஸ் மேனேஜிங் டைரக்டர் ஜி.எஸ்.அஸ்வின் குமாருக்கும், கும்பகோணம் அம்மாசத்திரம் மயூரா சீட் கவர்ஸ் ஆர்.கண்ணன் - ஆசிகா பேங்கர்ஸ் கே. பொன்னி மகள் கே.ஆசிகாவுக்கும் ஒட்டன்சத்திரம் ஸ்ரீ அம்மன் திருமண மஹாலில் திருமணம் நடந்தது. உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமை வகித்து மணமக்களை வாழ்த்தினார்.
தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், எஸ்.ஆர்.கே.பாலு, செயற்குழு உறுப்பினர் கண்ணன், நகராட்சி தலைவர் திருமலைசாமி, காளாஞ்சிபட்டி முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர்கள் கவுரிசரவணன், சவுந்தர், சாரதாஸ் சில்க்ஸ் உரிமையாளர் சாரதி, செந்தில் ரைஸ் ஆயில் மில் உரிமையாளர்கள் ஆர்.செந்தில்குமார், ஆர்.காளிதாஸ், ஸ்ரீ கார்த்திக் தியேட்டர் உரிமையாளர் கருப்புசாமி, எல்.ஐ.சி. தலைமை அறிவுரையாளர் கனகராஜ், ராம்சேகர் ஏஜென்சிஸ் உரிமையாளர் ராம்சேகர், ரெக்ஸ் டைலர் உரிமையாளர் ரவி, பத்திர எழுத்தர்கள் ரவி, பாபு மீனாட்சிசுந்தரம், மீனாட்சி பெயிண்ட்ஸ் உரிமையாளர் சுந்தர், நகல் எழுத்தர் ஜெய்கணேஷ், மணமகன் சகோதரர் ஜி.எஸ். சரத்காந்தன், மணமகள் சகோதரர்கள், கே.ஆகாஷ், கே.அபினாஷ் கலந்து கொண்டனர்.