sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கைலாசநாதர் கோயிலில் இன்று திருக்கல்யாணம்

/

கைலாசநாதர் கோயிலில் இன்று திருக்கல்யாணம்

கைலாசநாதர் கோயிலில் இன்று திருக்கல்யாணம்

கைலாசநாதர் கோயிலில் இன்று திருக்கல்யாணம்


ADDED : ஜூன் 07, 2025 12:38 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 12:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்: கோவில்பட்டி கைலாசநாதர்- செண்பகவல்லி அம்மன் கோயில் திருவிழா மே 31ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினமும் சுவாமி,அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம்,தீபாராதனை நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் காலை, மாலையில் கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருள வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை திருக்கல்யாணம், நாளை காலை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us