தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ திருமண வரவேற்பு விழா

திருமண வரவேற்பு விழா

திருமண வரவேற்பு விழா


UPDATED : செப் 15, 2026 04:32 PM

ADDED : செப் 15, 2026 03:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 15, 2026 04:32 PM ADDED : செப் 15, 2026 03:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி காந்தி காய்கறி மார்க்கெட் சங்கச் செயலாளர், ராஜலட்சுமி காய்கனி கமிஷன் மண்டி உரிமையாளர் கே.ராசியப்பன் - ஆர்.மயிலாத்தாள், தங்கச்சியம்மாபட்டி கே.ரவிச்சந்திரன் - கே.ஆர்.தவமணி இல்ல திருமண வரவேற்பு விழா ஸ்ரீஅபிமஹாலில் நடந்தது.

மணமக்கள் ஆர்.ராஜாராம் - ஆர்.சுசேதா ஆகியோரை த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, திண்டுக்கல் சீனிவாசன், விஸ்வநாதன், முன்னாள் எம்.பி.,க்கள் சித்தன், குமாரசாமி, வேலுச்சாமி, எம்.பி.,க்கள் ஜோதிமணி, சச்சிதானந்தம், த.மா.கா, மாநில துணைத்தலைவர் விடியல் சேகர், இளைஞர் அணி தென்மண்டல தலைவர் கார்த்திக், பனிமலர் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீசக்திகுமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் காந்திராஜன், காளியப்பன், பரமசிவம், வாசவி ரவி, ஐகோர்ட் வக்கீல் ஏ.நடராஜன், டாக்டர் செரியன், எஸ்.டி.எம்.முருகேசன், ஸ்ரீவீரா ஏஜென்சிஸ் உரிமையாளர் கே.பி.கணேஷ் வீரமணி, ராஜலட்சுமி டிரேடர்ஸ் உரிமையாளர் கருப்புசாமி, தனபாக்கியம் ஜூவல்லர்ஸ் உரிமையாளர்கள் கே.குழந்தைவேல், கே.முருகன், ஸ்ரீதிருமலை கார்டன், ராசி நகர் இன்ஜினியர் திருமலைசாமி ஆகியோர் வாழ்த்தினர்.

மேலும் ஸ்ரீஅம்மன் டிரேடர்ஸ் உரிமையாளர் மற்றும் ஒருங்கிணைந்த வர்த்தக சங்கத் தலைவர் பி.கே.சுப்பிரமணியன், ஸ்ரீகுமரன் ஏஜென்சீஸ் உரிமையாளர்கள் கே.வஞ்சிமுத்து, கே.சக்திவேல், ஆண்டவர் திருமண மஹால் உரிமையாளர் எம்.ஒய்.ரகுமான்சேட், ஒட்டன்சத்திரம் மத்திய ஒன்றிய தி.மு.க., துணைச்செயலாளர் கே.வி.முருகானந்தம், ஸ்ரீபாலாஜி மருத்துவமனை உரிமையாளர்கள் டாக்டர் எம்.சதீஷ்குமார், டாக்டர் எஸ்.கார்த்திகா, ஸ்ரீகுமரன் மருத்துவமனை உரிமையாளர்கள் டாக்டர் என்.நாச்சிமுத்து, டாக்டர் என்.லாவண்யா, தங்கச்சியம்மாபட்டி எஸ்.கே.எஸ்.வெஜிடபிள்ஸ் உரிமையாளர் எஸ்.கே.எஸ்.கிருஷ்ணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினர். முன்னதாக த.மா.கா., தலைவர் வாசனுக்கு மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us