sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 நலிவடைந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி

/

 நலிவடைந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி

 நலிவடைந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி

 நலிவடைந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி


ADDED : மார் 10, 2026 05:48 AM

Google News

ADDED : மார் 10, 2026 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல்- வத்தலகுண்டு ரோடு காயிதே மில்லத் திடலில் சோசியல் டெமாக்ரடிக் டிரேட் யூனியன் (எஸ்.டி.டி.யூ.,) சார்பில் நலிவடைந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட தலைவர் அபுதாஹிர் தலைமை

வகித்தார். துணைத்தலைவர் ஷேக் பரீத் வரவேற்றார். மேயர் இளமதி, மாநகர் காங்., தலைவர் துரை மணிகண்டன் பங்கேற்று 300 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். த.மு.மு.க., தலைவர் ஷேக் பரீத், இ.யூ.மு.லீ., இளைஞர் அணி செயலாளர் முகமது இலியாஸ், உறுப்பினர் சையது முகமது பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us