நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்,: ஒட்டன்சத்திரத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க பொது குழு கூட்டம்  நடந்தது.
கூட்டத்தில் தலைவராக சுப்பிரமணி, துணைத்தலைவராக தெண்டபாணி, செயலாளராக திருமலைச்சாமி, துணை செயலாளராக பால் ஜான்சன், பொருளாளராக ரங்கசாமி தேர்ந்தெடுக்கப்பட்டனர். உறுப்பினர் ஜெயச்சந்திரன் பேசினார்.
புதிய உறுப்பினர்களாக வேலுமணி,  தேவராஜ் சேர்க்கப்பட்டனர். உறுப்பினர் விஜயகுமார் பாரத் நன்றி கூறினார்

