/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பள்ளத்தில் விழுந்த காட்டுமாடு காயம்
/
பள்ளத்தில் விழுந்த காட்டுமாடு காயம்
ADDED : ஜூலை 13, 2025 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: மதுரை சாலை சுங்கச்சாவடி பகுதியில் காட்டுமாடு ஒன்று நேற்று சாலையை கடக்க முயன்றது. அப்போது சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்தது.
இதில் காட்டுமாடுக்கு காலில் காயம் ஏற்பட்டது. கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதன் பின் காட்டுமாடு வனப்பகுதிக்குள் சென்றது.