நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: வன உயிரின வார விழாவை முன்னிட்டு வனத்துறை சார்பில் கொடைக்கானலில் மாணவர்களின் ஊர்வலம் நடந்தது.
மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா தலைமையில் ரேஞ்சர் பழனி குமார், வனவர்கள் மதியழகன்,ஜெயச்சந்திரன் உள்ளிட்ட வனத்துறையினர் ,பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக வந்தனர்.