தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஒயர் திருடியவர் கைது

ஒயர் திருடியவர் கைது

ஒயர் திருடியவர் கைது


ADDED : அக் 25, 2024 07:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2024 07:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொடைரோடு: ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மோகன் 48 . இவரது வீட்டின் அருகே போர்வெல் மோட்டாரில் இருந்த மின்சார ஒயர் திருட்டு போனது.

அம்மையநாயக்கனுார் போலீசார் விசாரித்ததில் மெட்டூர் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி 53, திருடியது தெரியவந்தது. அதன்படி அவரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us