ADDED : பிப் 13, 2024 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : செங்குறிச்சி பகுதியில் வடமதுரை எஸ்.ஐ., சித்திக் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.
ஆலம்பட்டியை சேர்ந்த சின்னம்மாள் 34, தனது வீட்டின் பின்புறம் ஐந்தரை அடி உயரமுள்ள கஞ்சா செடி வளர்த்தது தெரிந்தது.
சின்னம்மாளை கைது செய்த போலீசார் செடியை அகற்றினர்.