நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: பிலாத்து கம்பிளியம்பட்டி காலனி தெருவை சேர்ந்தவர் பழனியம்மாள் 58. நேற்று மாலை பாலக்குறிச்சி பிரிவு அருகே நடந்து சென்ற போது கார் மோதி இறந்தார்.
வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.