நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: அகரம் அருகே பாப்பணம்பட்டியை சேர்ந்தவர் விக்னம்மாள் 50. இவரின் வீட்டின் வெளியே கட்டப்பட்டு இருந்த மாட்டின் மீது மேல் சென்ற மின்ஒயரில் மயில் அமர்ந்ததால் ஒயர் அறுந்து விழுந்தது.
மாட்டை காப்பாற்ற மின்ஒயரை அகற்ற முயன்ற போது மாடுடன் விக்னம்மாள் பலியாகினர். தாடிகொம்பு போலீசார் விசாரிக்கின்றனர்.