/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கணவர் தாக்கியதால் பெண் இறப்பு உடலை வாங்க மறுத்து மறியல்
/
கணவர் தாக்கியதால் பெண் இறப்பு உடலை வாங்க மறுத்து மறியல்
கணவர் தாக்கியதால் பெண் இறப்பு உடலை வாங்க மறுத்து மறியல்
கணவர் தாக்கியதால் பெண் இறப்பு உடலை வாங்க மறுத்து மறியல்
ADDED : ஜூன் 04, 2025 01:10 AM
திண்டுக்கல்: ஆண் குழந்தை வேண்டுமென மனைவியை துன்புறுத்தி கொன்றதாக கூறி இறந்த பெண்ணின் உடலை வாங்காமல் உறவினர்கள், மாதர் சங்கத்தினர் மறியலில் ஈடுட்டனர்.
வத்தலகுண்டு மாற்றுத்திறனாளி முருகன் மகள் பார்வதி 27,க்கும் சிறுமலை செல்வகுமாருக்கும் திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளது. ஆண் குழந்தை வேண்டும் என அடிக்கடி கணவர் பார்வதியை துன்புறுத்தி உள்ளார். கம்பியால் தாக்கியதால் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். நேற்று இறந்தார்.
உறவினர்கள் உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன்பு ரோடு மறியலில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்தைக்கு பின் போராட்டம் கைவிடப்பட்டது.