/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நாளை பெண்கள் கிரிக்கெட் சீனியர் அணி வீரர்கள் தேர்வு
/
நாளை பெண்கள் கிரிக்கெட் சீனியர் அணி வீரர்கள் தேர்வு
நாளை பெண்கள் கிரிக்கெட் சீனியர் அணி வீரர்கள் தேர்வு
நாளை பெண்கள் கிரிக்கெட் சீனியர் அணி வீரர்கள் தேர்வு
ADDED : டிச 24, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பெண்களுக்கான மாவட்டங்களுக்கிடையேயான சீனியர் பிரிவு கிரிக்கெட் போட்டிகளை நடத்த உள்ளது.
இப்போட்டிகளில் பங்கேற்கும் திண்டுக்கல் மாவட்ட பெண்களுக்கான சீனியர் அணியின் தேர்வு நாளை (டிச.25) காலை 10:00மணிக்கு, பழைய கரூர் ரோடு 6வது கிராஸ் பெஸ்கி கல்லுாரி அருகில் உள்ள எம்.வி.எம்., நகர் வலைப்பயிற்சி மைதானத்தில் நடக்கிறது.
ஆதார்கார்டு நகல், விளையாட்டு உபகரணங்களோடு 12 வயதிற்கு மேல் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.
மேலும் விவரங்களை இணைச்செயலர் ராஜமோகன் 79042 11151, மேலாளர் மணிகண்டன் 96556 63945 ஆகியோரை அணுகலாம்.