ADDED : நவ 14, 2024 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை; நல்லமனார்கோட்டை அங்கையா 55.
நவ. 11ல் வடமதுரைக்கு டூவீலரில் வந்தபோது ஒட்டன்சத்திரம் ரோடு பெட்ரோல் பங்க் அருகே வடமதுரை அண்ணா நகரை சேர்ந்த 19 வயது சிறுவன் ஓட்டி வந்த மற்றொரு டூவீலர் மோதியது. இருவரும் காயமடைந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அங்கையா இறந்தார்.