ADDED : மே 18, 2025 03:16 AM
அ நிறம் | அளவு
நத்தம்: சீரங்கம்பட்டியை சேர்ந்தவர் தொழிலாளி பூவரசன் 35. டூவீலரில் இடையபட்டி பிரிவு அருகே சென்றபோது
மதுரை நோக்கி சென்ற கார் மோதியதில் பலியானார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.