தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கோயில்களில் வழிபாடு

கோயில்களில் வழிபாடு

கோயில்களில் வழிபாடு


ADDED : செப் 14, 2026 07:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 07:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் விநாயகர், சக்தி விநாயகருக்கு சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. கொழுக்கட்டை அருகம்புல் வைத்து வழிபட்டனர். பழைய ஒட்டன்சத்திரம் பட்டத்து விநாயகர் கோயிலில் விநாயகருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தங்கச்சியம்மாபட்டி காந்தி காய்கறி மார்க்கெட் வளாகத்தில் உள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் சிறப்பு அலங்காரம் நடந்தது. ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் வெற்றி விநாயகருக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தன. ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் கிரிவலப் பாதையில் உள்ள சக்கர விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us