
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு விசுவஹிந்து பரிஷத் சார்பில் நத்தம் பெரிய விநாயகர் கோயில் முருகப்பெருமான் சன்னதி, மீனாட்சி புரம் காளியம்மன் கோயிலில் உள்ள முருகப்பெருமான் சன்னதிகளில் வேல் வைத்து வழிபாடு நடத்தப் பட்டது.
நகர பொறுப்பாளர் தியாகராஜன் தலைமை வகித்தார்.
மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரபிரசாத், நகர துணை அமைப்பாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தனர்.

