
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி; பழநி கிழக்கு ரத வீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் வருடாபிஷேகம் நடைபெற்றது.
கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீரால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம், தீபாராதனையும் நடந்தது.