sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இளம் பெண் மாயம்

/

இளம் பெண் மாயம்

இளம் பெண் மாயம்

இளம் பெண் மாயம்


ADDED : மார் 02, 2024 05:44 AM

Google News

ADDED : மார் 02, 2024 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம் : குட்டுப்பட்டி- ஒத்தினிபட்டியை சேர்ந்தவர் சந்தியா 19. அரவங்குறிச்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்துவிட்டு மதுரையில் தனது உறவினர் வீட்டில் இருந்து வந்தார். திருவிழாவிற்காக பிப். 26-ம் தேதி ஒத்தினிப்பட்டியில் உள்ள வீட்டிற்கு வந்தவரை காணவில்லை.

நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us