UPDATED : நவ 16, 2026 06:31 PM
ADDED : நவ 16, 2026 06:26 PM
அ நிறம் | அளவு
வடமதுரை:
வங்கமனுாத்தை சேர்ந்த ராபின்சன் மார்கோ 32.
இவர் தனது தங்கையின் கணவர் சுரேஷ்குமார் வேறொரு பெண்ணுடன் பழகியதை கண்டித்தார். இதனால் ஏற்பட்ட விரோதத்தில் சுரேஷ்குமாரின் அண்ணன் சுந்தர் 37, ராபின்சன் மார்க்கோவை இரும்பு கம்பியால் தாக்கினார். காயமடைந்த ராபின்சன் மார்க்கோ திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாக்கிய சுந்தரை வடமதுரை போலீசார் தேடி வருகின்றனர்.
