sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இளைஞர் பெருமன்ற மாநாடு

/

இளைஞர் பெருமன்ற மாநாடு

இளைஞர் பெருமன்ற மாநாடு

இளைஞர் பெருமன்ற மாநாடு


ADDED : நவ 03, 2024 06:40 AM

Google News

ADDED : நவ 03, 2024 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்,: நத்தத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற தாலுகா மாநாடு நடந்தது.

தாலுகா தலைவர் வைதேகி தலைமை வகித்தார்.மாநில செயலாளர் பாரதி, மாவட்ட செயலாளர் வினோத்குமார் முன்னிலை வகித்தனர். நத்தத்தில் சிட்கோ தொழிற்சாலை அமைக்க அரசை வலியுறுத்துவது உட்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தாலுகா தலைவராக வைதேகி, செயலாளராக முருகன், பொருளாளராக கலையரசி, துணைத் தலைவர்களாக ராஜ்குமார், காவேரி, துணை செயலாளர்களாக தினேஷ்ராஜன், ஆண்டிச்சாமி தேர்வு செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us