ADDED : ஜன 19, 2025 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: பண்ணைப்பட்டி கோம்பையை சேர்ந்தவர் சுந்தரபாண்டி 33.
இங்குள்ள கோம்பை அணை பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த தாயை பார்க்கச் சென்றார். அப்போது அணையில் தவறி விழுந்து மூழ்கி பலியானார்.
ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்

