ADDED : செப் 14, 2026 08:32 PM
அ நிறம் | அளவு
ரெட்டியார்சத்திரம்: சில்வார்பட்டி விவசாயி பாலு.
இவரது தோட்டத்தில் ‘போர்வெல்’ அமைக்கும் பணி நடந்தது. அப்பணிக்கு வந்த ஒடிசா மாநில நவரங்கபோர் பகுதி தொழிலாளி சோனுராம்கோன்ட் 25, அங்குள்ள வேப்ப மரத்தின் அடியில் நின்றிருந்தார். எதிர்பாராமல் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
-
