நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : கொடைக்கானல் பூம்பாறை பகுதியை சேர்ந்தவர் குணால் 25.
திருப்பூரில் வேலை செய்து வருகிறார். பூம்பாறையில் நடந்த குழந்தை வேலப்பர் கோயில் விழாவிற்காக சொந்த ஊருக்கு வந்தார். நேற்று மாலை பூம்பாறையில் கோயில் விழாவில் கச்சேரி நடந்தது. குண்டுபட்டி செல்லும் ரோட்டில் மர்ம நபர்களால் குணால்,கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொடைக்கானல் போலீசார் தேடி வருகின்றனர்.

