/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சீமான் மீது ௨௨ பேர்பவானி போலீசில் புகார்
/
சீமான் மீது ௨௨ பேர்பவானி போலீசில் புகார்
ADDED : ஜன 12, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சீமான் மீது ௨௨ பேர்பவானி போலீசில் புகார்
ஈரோடு,:ஈ.வெ.ரா., குறித்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போலீஸ் ஸ்டேஷன்களில், புகார் கொடுத்து வருகின்றனர். இந்த வகையில் பவானி போலீஸ் ஸ்டேஷனில், சீமான் மீது இதுவரை, ௨௨ புகார் மனுக்கள் தரப்பட்டுள்ளன. உயர் அதிகாரிகள் உத்தரவு கிடைத்தவுடன், மனுக்கள் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது சீமான் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், போலீசார் தெரிவித்தனர்.

