/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோவில் வளாகத்தில் கட்டடம் அமைக்க பூஜை
/
கோவில் வளாகத்தில் கட்டடம் அமைக்க பூஜை
ADDED : பிப் 18, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில் வளாகத்தில் கட்டடம் அமைக்க பூஜை
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவிலில், சட்டப்பேரவையில் அறிவித்த படி, 3.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் பழுது பார்த்தல், கூடுதல் கட்டடம் அமைக்கவும், 4.65 கோடி ரூபாய் மதிப்பில், மூன்று இடங்களில் சுகாதார வளாகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினால், காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் செயல் அலுவலர் மேனகா தலைமையில் பூஜை நடத்தப்பட்டது.