/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாழும் கலை பயிற்சி மையம் சார்பில் தியானம்
/
வாழும் கலை பயிற்சி மையம் சார்பில் தியானம்
ADDED : டிச 22, 2024 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், டிச. 22-
வாழும் கலை பயிற்சி மையம் சார்பில், தாராபுரத்தில் உடுமலை ரோட்டில் உள்ள சிவரஞ்சனி மஹாலில், தியான
பயிற்சி வகுப்பு நாளை தொடங்குகிறது.
ஒரு வாரம் வரை நடக்கிறது. அதிக நோய் எதிர்ப்பு சக்தி, அழுத்தம் இல்லாத அமைதியான மனம், வேகமான செயல் திறன் பெற உதவும் பயிற்சி வகுப்புகள், தினமும் மாலை, 6:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை நடக்கும் என்று, பயிற்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.