/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு செம கவனிப்பு
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு செம கவனிப்பு
சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு செம கவனிப்பு
சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு செம கவனிப்பு
ADDED : ஜன 17, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு செம கவனிப்பு
காங்கேயம், :ஈரோடு மாவட்டம் சிவகிரியை சேர்ந்தவர் சண்முகம், 62; திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நத்தக்காடையூரில், ஒரு தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார். நத்தக்காடையூரில் நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையறிந்த அப்பகுதி மக்கள், சண்முகத்துக்கு தர்ம அடி கொடுத்தனர். காயம் அடைந்ததால் திருப்பூர் அரசு மருத்துவ
மனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்படி காங்கேயம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.