sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறுமிகளுக்கு தொந்தரவுஇருவர் மீது 'போக்சோ'

/

சிறுமிகளுக்கு தொந்தரவுஇருவர் மீது 'போக்சோ'

சிறுமிகளுக்கு தொந்தரவுஇருவர் மீது 'போக்சோ'

சிறுமிகளுக்கு தொந்தரவுஇருவர் மீது 'போக்சோ'


ADDED : பிப் 14, 2025 01:16 AM

Google News

ADDED : பிப் 14, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுமிகளுக்கு தொந்தரவுஇருவர் மீது 'போக்சோ'

ஈரோடு, :சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம் ஜல்லியூரை சேர்ந்தவர் சதீஸ்குமார், 23, தொழிலாளி. ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமியை திருமணம் செய்ததில் கர்ப்பமானார்.

குழந்தைகள் நலக்குழுவினர் புகாரின்படி ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, போக்சோ உள்பட இரு பிரிவுகளில் வழக்குப்

பதிவு செய்தனர்.* கோபி, நஞ்சகவுண்டன்பாளையத்தை சேர்ந்த அரிசி மில் தொழிலாளி பிரசாந்த், 22; பெருந்துறையை சேர்ந்த, 16 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கினார். இதுகுறித்தும் குழந்தைகள் நல குழுவினர் பெருந்துறை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

* கோபி, நாகர்பாளையம், குமுதா லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் நந்தீஸ், 19; இன்ஸ்டாகிராமில் பழகிய, சத்தியை சேர்ந்த, 15 வயது சிறுமியை தொந்தரவு செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் புகாரின்டி விசாரித்த கோபி அனைத்து மகளிர் போலீசார், நந்தீசை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us