/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வார்டுக்கு ஒரு கமிட்டிகாங்., கூட்டத்தில் முடிவு
/
வார்டுக்கு ஒரு கமிட்டிகாங்., கூட்டத்தில் முடிவு
ADDED : பிப் 19, 2025 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு தெற்கு மாவட்ட காங்., சார்பில், மொடக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பேரூர் காங்., தலைவர்கள் கூட்டம் நடந்தது. தலைவர் மக்கள்ராஜன் தலைமை வகித்தார்.
மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன், சட்டசபை பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம் பேசினர். பேரூர் காங்., சார்பில் ஒவ்வொரு வார்டுக்கும் தலா, 5 பேர் கொண்ட கமிட்டி அமைத்து, ஒரு வாரத்துக்குள் மாவட்ட தலைவரிடம் ஒப்படைக்க அறிவுறுத்தினர். வட்டார, பேரூர் தலைவர்கள் கலந்து கொண்டனர்.