/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தெருநாய் குறுக்கே வந்ததால்'கேங் மாஸ்டர்' விபத்தில் பலி
/
தெருநாய் குறுக்கே வந்ததால்'கேங் மாஸ்டர்' விபத்தில் பலி
தெருநாய் குறுக்கே வந்ததால்'கேங் மாஸ்டர்' விபத்தில் பலி
தெருநாய் குறுக்கே வந்ததால்'கேங் மாஸ்டர்' விபத்தில் பலி
ADDED : பிப் 21, 2025 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெருநாய் குறுக்கே வந்ததால்'கேங் மாஸ்டர்' விபத்தில் பலி
கோபி:கவுந்தப்பாடி அருகே பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 46, நெடுஞ்சாலைத்துறை கேங் மாஸ்டர். கவுந்தப்பாடி வாரச்சந்தையில் காய்கறி வாங்கி வருவதாக, ஹீரோ ேஹாண்டா ஸ்பிளெண்டர் பைக்கில், ஈரோடு சாலையில் நேற்று முன்தினம் இரவு சென்றார்.
சாலையின் குறுக்கே சென்ற தெருநாய் மீது மோதாமல் இருக்க, பிரேக் பிடித்தபோது நிலைதடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.
சிகிச்சைக்காக கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவரின் மனைவி அம்சவேணி புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.