/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாரியம்மன் கோவிலில் பந்தலுக்கு முகூர்த்த கால்
/
மாரியம்மன் கோவிலில் பந்தலுக்கு முகூர்த்த கால்
ADDED : மார் 03, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாரியம்மன் கோவிலில் பந்தலுக்கு முகூர்த்த கால்
ஈரோடு,:ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் நடப்பாண்டு குண்டம், தேர் திருவிழா வரும், 18ல் பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. இந்நிலையில் கோவில் முன்புறம் பந்தல் அமைப்பதற்காக முகூர்த்தக் கால் நேற்று நடப்பட்டது. ஓரிரு நாட்களில் பந்தல் அமைக்கும் பணி தொடங்கும் என்று, கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர்.