/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பா.ஜ.க., சார்பில் பட்ஜெட்விளக்க தெருமுனை பிரசாரம்
/
பா.ஜ.க., சார்பில் பட்ஜெட்விளக்க தெருமுனை பிரசாரம்
ADDED : மார் 08, 2025 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பா.ஜ.க., சார்பில் பட்ஜெட்விளக்க தெருமுனை பிரசாரம்
சென்னிமலை:சென்னிமலை தெற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், சென்னிமலை பஸ் ஸ்டாண்ட் மற்றும் குமரன் சதுக்கம் என இரு இடங்களில், பட்ஜெட் விளக்க தெருமுனை பிரசாரம் நடந்தது. ஒன்றிய தலைவர் சுந்தரராசு தலைமை தலைமை வகித்தார். பா.ஜ., கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் தாராபுரம் சுகுமார், பட்ஜெட் விளக்கவுரை ஆற்றினார். ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பட்ஜெட் விளக்க நோட்டீஸ் மக்களிடம் வழங்கப்பட்டது.